Thirai Trend Talks

Thirai Trend Talks Cinema Serial and Political updates

19/05/2026

🔴எங்களை மன்னிச்சிருங்க இளையராஜா சார் - Suriya Emotional Video _ Karuppu _ Ilaiyaraaj

02/05/2026

🔴அந்த ஆளு இவன் தான் - James Vasanthan Reveal That Music Director Name _ Sam Cs _ Swagatha krishnan

29/03/2026
29/03/2026
11/03/2026

விஜய் நடித்த சிவகாசி படம் பார்த்தேன் இத்தனை காலமா ஏமாந்து இருக்கேன் என்று நினைக்கிறப்போ எனக்கே சிரிப்புத்தான் வருது…

ஏன் சொல்றேன்னா அந்த படத்துல விஜய் அவரோட குடும்பத்த பார்க்க பல வருசம் கழிச்சி போவாரு
ஆனா அவர் அவரோட கூட பிறந்த எல்லோரையும் பார்த்த உடனே மதிச்சிடுவாரு
ஆனா பாருங்க விஜய யார்னே கூட கண்டுபிடிச்சிக்க மாட்டாங்க

இதுல காமடி என்னனா விஜயோட சின்ன பருவத்து நண்பர்கள் விஜய உடனே அடையாளம் கண்டுபிடிச்சிருவாங்க…

என்னடா படம் எடுத்து வெச்சிருக்கிங்க…..
சொந்த மகன்/அண்ணன்/தம்பி ட சின்ன வயசு மூஞ்ச கூடவா மறந்துருவாங்க….

Address

Coimbatore

Website

Alerts

Be the first to know and let us send you an email when Thirai Trend Talks posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share