Ezhil Masala

Ezhil Masala Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Ezhil Masala, Thirunagar Colony, Chennai.

Ezhilmasala Bestsellers Health mix, Instant podi mix and MasalasHealth mix:Can be served as health drink and soup;Health...
21/02/2025

Ezhilmasala Bestsellers Health mix, Instant podi mix and Masalas

Health mix:
Can be served as health drink and soup;

Health drink:

1. Take a glass of milk/water
2. Take a spoon of health mix
3. Mix well and serve

Soup:

1. Take a bowl of water and boil
2. Take a spoon of health mix powder & pour into it
3. Cook 1 to 2 minutes
4. Ready to serve

Instant podi mix:

1. Take required amount of podi mix
2. Add few drops of water or oil
3. Make a mix
4. Serve with idli/dosa/sadam

வீட்டு முறையில் தயாரிக்கப்பட்ட கலப்படமற்ற பொடி வகைகள் சத்துமாவு வகைகள் கிடைக்கும்
20/02/2025

வீட்டு முறையில் தயாரிக்கப்பட்ட கலப்படமற்ற பொடி வகைகள் சத்துமாவு வகைகள் கிடைக்கும்

Type of Salt and uses
19/02/2025

Type of Salt and uses

முடக்கத்தான் பொடி -  (இட்லி, தோசை சாதம் வகைகளுக்கு ஏற்றது) உட்பொருட்கள் -  முடக்கத்தான் இலைகள், கடலைப்பருப்பு, துவரம் பர...
11/02/2025

முடக்கத்தான் பொடி - (இட்லி, தோசை சாதம் வகைகளுக்கு ஏற்றது)
உட்பொருட்கள் - முடக்கத்தான் இலைகள், கடலைப்பருப்பு, துவரம் பருப்பு, உளுந்து, பெருங்காயம் ,புளி, மிளகாய், உப்பு.

சுவையான இந்த பொடியை இட்லி, தோசை வகைகளுக்கும் சாதத்தில் பிசைந்து சாப்பிடவும் பயன்படுத்தலாம். தோசையில் தூவி குழந்தைகளுக்கு மிக எளிதாக முடக்கத்தான் இலைகளை சாப்பிட கொடுக்கலாம் .
முடக்கத்தான் இலைகளை கழுவி நிழலில் காய வைத்து பின் மற்ற பொருட்களுடன் சேர்த்து தயாரிக்கப்படுகிறது. முடக்கத்தான் இலைகளின் கசப்பு சுவை சிறிதும் தெரியாது.

விலை
250 கிராம் - 149.00
(கொரியர் ஒரு கிலோ வரை 40 ரூபாய்)

https://wa.me/c/917598830302

மேலும் விபரங்களுக்கு எங்களது whatsapp 75988 30302.

சிறுதானியம் மற்றும் விதைகள் கலந்த சத்துமாவு. உட்பொருட்கள் -  மாப்பிள்ளை சம்பா அரிசி, கருப்பு கவுனி அரிசி, சூரியகாந்தி வி...
01/02/2025

சிறுதானியம் மற்றும் விதைகள் கலந்த சத்துமாவு.

உட்பொருட்கள் - மாப்பிள்ளை சம்பா அரிசி, கருப்பு கவுனி அரிசி, சூரியகாந்தி விதை, பூசணி விதை, சம்பா கோதுமை, பார்லி, கம்பு, வால்நட் ,பாதாம் , முந்திரி, தோலுடன் முழு உளுந்து, வேர்க்கடலை, வெள்ளை எள்ளு மற்றும் ஏலக்காய்.

சுவையான இந்த சத்து மாவை ஒரு டம்ளர் பாலில் ஒரு ஸ்பூன் மாவை கட்டி இல்லாமல் கலந்து அடுப்பில் வைத்து காய்ச்சி நாட்டு சர்க்கரை சேர்த்து குடிக்கலாம். உப்பு சேர்த்தும் குடிக்கலாம். நல்ல ஒரு எனர்ஜெடிக்கான பானம். தினமும் குடிக்கையில் சுறுசுறுப்பாக உணர்வீர்கள்.

கமெண்டில் இருக்கும் வாட்சப் லிங்க் பயன்படுத்தி ஆர்டர் செய்யலாம்

Ezhilmasala foods 100% homemade.Reviews = SuperchargerLink in bio..
30/01/2025

Ezhilmasala foods 100% homemade.

Reviews = Supercharger

Link in bio..

Karupukavuni Rice Health Mix | கருப்புகவுனி அரிசி சத்து மாவு
29/01/2025

Karupukavuni Rice Health Mix | கருப்புகவுனி அரிசி சத்து மாவு

பிரண்டை பொடி-உட் பொருட்கள் :பிஞ்சு பிரண்டை, கடலைப்பருப்பு, உளுந்து, எள்ளு, சிவப்பு மிளகாய், பெருங்காயம் மற்றும் உப்பு.சு...
29/01/2025

பிரண்டை பொடி-
உட் பொருட்கள் :
பிஞ்சு பிரண்டை, கடலைப்பருப்பு, உளுந்து, எள்ளு, சிவப்பு மிளகாய், பெருங்காயம் மற்றும் உப்பு.

சுவையான இந்த பிரண்டை பொடியை இட்லி, தோசை, சாதம் வகைகளுக்கு பயன்படுத்தலாம். தோசையில் தூவி மடித்து மிக எளிதாக உங்கள் குழந்தைகளுக்கு பிரண்டை பொடியை சாப்பிட வைக்கலாம்.
பிரண்டையின் அரிப்போ அல்லது துவர்ப்போ சிறிதும் தெரியாது.
மிகச் சரியான அளவில் பிரண்டையை கலந்திருப்பதால் உங்கள் குழந்தைகளை மிக எளிதாக நீங்கள் சாப்பிட வைக்கலாம்.
உங்கள் தினசரி உணவில் எளிய முறையில் பிரண்டையின் நன்மைகளை சேர்க்க எங்களது இந்த பிரண்டை பொடியை பயன்படுத்தலாம்.

முருங்கை இலை பொடி :
உட்பொருட்கள் - முருங்கை இலைகள், கடலைப்பருப்பு, உளுந்து, மிளகு, சீரகம், சிவப்பு மிளகாய், பெருங்காயம் மற்றும் உப்பு.

சுவையான இந்த பொடியை இட்லி தோசை வகைகளுக்கும்... சாதத்தில் பிசைந்து சாப்பிடவும் பயன்படுத்தலாம். நல்லெண்ணெயுடன் சேர்த்து சாப்பிடும் பொழுது மிகவும் சுவையாக இருக்கும். நீங்கள் உங்கள் வீட்டில் தயாரிக்கும் ரசத்தில் ஒரே ஒரு ஸ்பூன் இந்த பொடியை சேர்த்து முருங்கை இலை வாசனையுடன் ரசம் வைக்கலாம்.
சின்ன வெங்காயம் மற்றும் தக்காளி உடன் சீரகம் லேசாக தாளித்து தண்ணீர் சேர்த்து இந்த இந்த பொடியை மூன்றிலிருந்து நான்கு ஸ்பூண்கள் கலந்து முருங்கை இலை சூப்பாகவும் தயாரிக்கலாம். நாங்கள் விவசாய முருங்கை இலைகளை இந்த பொடி தயாரிக்க பயன்படுத்துவது இல்லை ஹைபிரிட் ரக முருங்கை இலைகளையும் பயன்படுத்துவது இல்லை. நாட்டு ரக முருங்கை இலைகளை மட்டுமே பயன்படுத்துகிறோம்.

மேலும் விபரங்களுக்கு எங்களது whatsapp 7598830302

கருப்பு உளுந்தங்கஞ்சி ரெடி மிக்ஸ்.உட்பொருட்கள் -  தோலுடன் முழு உளுந்து, பாதாம், முந்திரி, ஏலக்காய், சுக்கு மற்றும் பச்சர...
26/01/2025

கருப்பு உளுந்தங்கஞ்சி ரெடி மிக்ஸ்.
உட்பொருட்கள் - தோலுடன் முழு உளுந்து, பாதாம், முந்திரி, ஏலக்காய், சுக்கு மற்றும் பச்சரிசி.
செய்முறை- ஒரு டம்ளர் பாலில் ஒரு ஸ்பூன் உளுந்தங்கஞ்சி மாவை கட்டி இல்லாமல் கலந்து அடுப்பில் வைத்து காய்ச்சி பனங்கருப்பட்டி அல்லது நாட்டு சர்க்கரை அல்லது வெல்லம் சேர்த்து பருகலாம்.
மிகவும் ருசியாக இருக்கும் தேங்காய் பால் தேங்காய் பூ போன்றவற்றை சேர்க்கும் பொழுது நல்ல சுவையாக இருக்கும்.
இந்த ரெடி மிக்ஸ் பயன்படுத்தி நீங்கள் வீட்டில் மிக எளிதாக உங்கள் குழந்தைகளுக்கு உளுந்தங்கஞ்சி தயார் செய்து கொடுக்கலாம்.
முதல் தரமான பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டது.

WhatsApp 075988 30302
https://wa.me/c/917598830302

முடக்கத்தான் பொடி -  (இட்லி, தோசை சாதம் வகைகளுக்கு ஏற்றது) உட்பொருட்கள் -  முடக்கத்தான் இலைகள், கடலைப்பருப்பு, துவரம் பர...
23/01/2025

முடக்கத்தான் பொடி - (இட்லி, தோசை சாதம் வகைகளுக்கு ஏற்றது)
உட்பொருட்கள் - முடக்கத்தான் இலைகள், கடலைப்பருப்பு, துவரம் பருப்பு, உளுந்து, பெருங்காயம் ,புளி, மிளகாய், உப்பு.

சுவையான இந்த பொடியை இட்லி, தோசை வகைகளுக்கும் சாதத்தில் பிசைந்து சாப்பிடவும் பயன்படுத்தலாம். தோசையில் தூவி குழந்தைகளுக்கு மிக எளிதாக முடக்கத்தான் இலைகளை சாப்பிட கொடுக்கலாம் .
முடக்கத்தான் இலைகளை கழுவி நிழலில் காய வைத்து பின் மற்ற பொருட்களுடன் சேர்த்து தயாரிக்கப்படுகிறது. முடக்கத்தான் இலைகளின் கசப்பு சுவை சிறிதும் தெரியாது.

விலை
250 கிராம் - 149.00
(கொரியர் ஒரு கிலோ வரை 40 ரூபாய்)

https://wa.me/c/917598830302

மேலும் விபரங்களுக்கு எங்களது whatsapp 75988 30302.

It's is a pleasure to hear back 🙂 Customer feedback on our homemade products.Checkout the catalogue link in bio....     ...
22/01/2025

It's is a pleasure to hear back 🙂

Customer feedback on our homemade products.

Checkout the catalogue link in bio....

முருங்கைக் கீரை பொடி உட்பொருட்கள்-  முருங்கை கீரை உளுந்து கடலைப்பருப்பு பெருங்காயம், மிளகு, சீரகம் வரமிளகாய் உப்பு. சுவை...
15/01/2025

முருங்கைக் கீரை பொடி
உட்பொருட்கள்- முருங்கை கீரை உளுந்து கடலைப்பருப்பு பெருங்காயம், மிளகு, சீரகம் வரமிளகாய் உப்பு. சுவையான இந்த பொடியை இட்லி தோசை வகைகளுக்கும் சாதத்தில் பிசைந்து சாப்பிடவும் பயன்படுத்தலாம். நீங்கள் எப்பொழுதும் தயாரிக்கும் ரசத்தில் ஒரு ஸ்பூன் முருங்கை இலை பொடியை சேர்த்து முருங்கை இலை ரசம் ஆக வைக்கலாம். சூப் தயாரிக்கவும் இந்த பொடியை பயன்படுத்தலாம்.(சிறிதளவு எண்ணெயில் சின்ன வெங்காயம் தக்காளி ஆகியவற்றை வதக்கி இரண்டிலிருந்து மூன்று ஸ்பூன் இந்த பொடியை சேர்த்து அரை லிட்டர் அளவு தண்ணீர் சேர்த்து உப்பு சிறிதளவு சேர்த்து மிகக் குறைந்த தீயில் வைத்து கொதித்த உடன் சூப்பாக குடிக்கலாம்)

விலை
250 கிராம் - 159.00
(கொரியர் ஒரு கிலோ வரை 40 ரூபாய்)

https://wa.me/c/917598830302

மேலும் விபரங்களுக்கு எங்களது whatsapp 75988 30302.

Address

Thirunagar Colony
Chennai
630083

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ezhil Masala posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share