காராம் பசு - Karam Pasu - 8973355333

காராம் பசு - Karam Pasu - 8973355333 To Order : 8973355333

எங்களிடம் தூய காராம் பசு விற்பனைக்கு உள்ளது. வேண்டுவோர் 8973355333 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

எங்களிடம் காராம் பசு வெண்ணெய், பால், விபூதி, பஞ்ச கவ்ய விளக்கு, வரட்டி, கோமியம் கிடைக்கும். எங்களிடம் தூய காராம் பசு பால் மாடுகள், சினை மாடுகள், கன்று குட்டிகள் கிடைக்கும்.

தூய காராம் பசு நெய், விபூதி, வறட்டி, கோமியம், பால் கிடைக்கும்.

காராம் பசு கோ பூஜை ஆகம முறைப்படி செய்து தரப்படும்.

மேலும் தகவல்களுக்கு 8973355333 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

காராம் பசு நெய்யின் மருத்துவ பயன்கள்:********************************************************கண் நரம்புகளை பலப்படுத்துகி...
16/07/2026

காராம் பசு நெய்யின் மருத்துவ பயன்கள்:
********************************************************
கண் நரம்புகளை பலப்படுத்துகிறது,கண் பார்வை தெளிவடைய செய்யும்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
காராம் பசு நெய் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கும்,ஞாபக சக்திக்கும்,தேக அரோக்கியதிற்க்கும் மிகவும் இன்றியமையாதது.இதில் Vitamin A, Vitamin E, Vitamin D, Vitamin Kஉள்ளது.
நன்கு ஜீரண சக்தியை தூண்டும்,
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
உடலுக்கு குளுர்ச்சியை கொடுத்து உஷ்னத்தைத் தணிக்கும்.
கர்ப்ப காலத்தில் பெண்கள் காராம் பசு நெய்யை தங்கள் உணவில் சேர்த்துக் கொள்வது சீரான செரிமானத்திற்கு உதவும் மற்றும் குடலை மென்மையாக்கும். கருப்பையில் குழந்தையின் சரியான உடல் வளர்ச்சியையும் மூளை வளர்ச்சியையும் காராம் பசு நெய் உறுதிசெய்கிறது.
ஞாபக சக்தியை அதிகமாக தூண்டும். Antioxidantsமற்றும் வைட்டமின்கள் நிறைந்தது. ஒமெகா-3நிறைந்தது.
சரும பளபளப்பை அதிகரிக்கிறது. மலச்சிக்கலைப் போக்கும்.
ஜீரண சக்தியை தூண்ட Mucus Liningபகுதியை வலுவாக்குகிறது.
பால் மற்றும் பால் பொருட்கள் ஒத்துக்கொள்ளாதவர்கள் கூட காராம் பசு நெய்யை உபயோகித்துக் கொள்ளலாம். மூட்டுகளுக்கு இடையிலான உராய்வைக் குறைக்கிறது மற்றும் இயற்கையான மற்றும் வலியற்ற மூட்டு இயக்கத்திற்கு பயன்படுகிறது.
கெட்ட கொழுப்பின்(LDL)அளவைக் குறைத்து நல்ல கொழுப்பின்(HDL)அளவை அதிகரிக்கின்றது.
குடற்புண்(Ulcer)குணமாக காராம் பசு நெய்யை பயன்படுத்தலாம்.
வைட்டமின்கள் ஏ,டி,கே ஆகியவற்றைக் கொண்டிருப்பதால் எலும்பு வளர்ச்சிக்கும் உதவுகிறது.
சித்த மருத்துவத்தில் காராம் பசு நெய்யின் பயன்பாடு:
***********************************************************
2000ஆண்டுகளுக்கு முன்பே சித்த ஆயுர்வேத மருத்துவத்தில் காராம் பசு நெய்யின் பயன்பாடு அதிகம் இருந்து வந்துள்ளது. மருத்துவ குணம் வாய்ந்த மூலிகைகளில் உள்ள அணுக்களின் சுவர்களை ஊடுருவக்கூடிய தன்மை காராம் பசு நெய்யிக்கு மட்டுமே உண்டு.
சித்த மருந்துகள் கெடாமல் பாதுகாக்க காராம் பசு நெய்யே சிறந்த பொருளாகும்.
காராம் பசு நெய் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது, Cancerநோய்களை தடுக்கிறது.
காராம் பசு நெய்யில் CLAஎன்ற ஆசிட் உள்ளது.இது உடல் பருமனாவத்தை தடுக்கிறது.
ஆன்மீக வழிபாட்டில் காராம் பசு நெய்யின் பயன்பாடு:
***********************************************************
காராம் பசு -சைவ சமயத்தில் சிவ அவதாரமாக போற்றப்படுகிறது.வைணவ சமயத்தில் மஹாலட்சுமி யின் அவதாரமாக போற்றப்படுகிறது.
தொழில் முன்னேற்றம்,மஹாலட்சுமி காடாக்ஷம்,குடும்ப ஒற்றுமை,நோய் நொடிகள் நீங்க காராம் பசு நெய்யில் தீபம் ஏற்ற வேண்டும்.
சிவபெருமானுக்கு காராம் பசு நெய்யில் அபிஷேகம் செய்வதால் நமது பாவங்கள் நீங்கி பல தலைமுறை புண்ணியங்கள் கிட்டும் என்பது ஐதீகம்.
நமது இல்லங்களில் கெட்ட சக்திகளை போக்கி நேர்மறையான சக்திகளை இழுக்கும் தன்மை கொண்டது.

சுத்தமான காராம் பசு நெய் கூரியர் சர்வீஸ் மூலம் தங்களது இல்லங்களுக்கே Door Deliveryசெய்து தரப்படும்.மேலும் தகவல்களுக்கு 8973355333 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

#காராம்பசு #காராம்_பசு #காராம்பசுமாடு #காராம்_பசு_மாடு #காராம்_பசு_நெய் #காராம்பசுநெய் #பசு_நெய் #காராம்_பசு_திருநீறு #காராம்_பசு_விபூதி #காராம்பசுதிருநீறு #காராம்பசுவிபூதி #திருநீறு #விபூதி #நெய் #நாட்டு_மருந்து #சித்த_வைத்தியம் #ஜோதிடம் #நவக்கிரகம் #கோயில் #பூஜை #அபிஷேகம் #வழிபாடு #தமிழ் #தமிழ்நாடு #கலாசாரம் #பக்தி #முருகர் #திருப்பதி #காமதேனு #கோமாதா #கோசாலை #கோமியம் #சாணம் #திருச்செந்தூர் #நாட்டுமாட்டுநெய் #சுத்தமானநெய் #மாட்டுநெய் #ஆர்கானிக்நெய் #நாட்டுமருந்து #சித்தவைத்தியம் #சிவஅபிஷேகம் #கோதானம் #காராம்பசுமாடுவிற்பனைக்கு #பசு #பசுதானம் #இயற்க்கைமருத்துவம் #நாட்டுமாட்டுப்பால் #மாட்டுப்பால் ெய் ால் #காராம்பசுபால் #காராம்பசுத்தயிர் #காராம்பசுமோர் #காராம்பசுவெண்ணெய்

சுத்தமான காராம் பசு சாணம் கொண்டு தயாரிக்கப்பட்ட இரசாயன கலப்படம் இல்லாத காராம் பசுஞ்சாண விபூதி - 089733 55333            ...
18/09/2024

சுத்தமான காராம் பசு சாணம் கொண்டு தயாரிக்கப்பட்ட இரசாயன கலப்படம் இல்லாத காராம் பசுஞ்சாண விபூதி - 089733 55333

Courier சர்வீஸ் மூலம் தங்களது இல்லங்களுக்கே நேரடியாக Door Delivery செய்து தரப்படும். மேலும் விவரங்களுக்கு 8973355333 என்...
22/06/2024

Courier சர்வீஸ் மூலம் தங்களது இல்லங்களுக்கே நேரடியாக Door Delivery செய்து தரப்படும். மேலும் விவரங்களுக்கு 8973355333 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Benefits of Karam Pasu Cow Ghee:*************************************✔ Strengthens Eye Nerves  ✔ Stimulates Good Digesti...
22/05/2024

Benefits of Karam Pasu Cow Ghee:
*************************************
✔ Strengthens Eye Nerves
✔ Stimulates Good Digestion
✔ Increases Immunity
✔ Essential for Children
✔ Improves Heart Health
✔ Boosts Memory power
✔ Rich in antioxidants & Vitamins
✔ Omega 3
✔ Enhances Skin Glow
✔ Lactose Free
✔ Lubricates Joints
✔ Reduces LDL Cholesterol Level and Increase HDL Cholesterol Level.
✔ Relieves Constipation
✔ Cure Ulcers
✔ Cools the Body
✔ Favorite of Lord Shiva
✔ Strengthens Mucus Lining & Intestines.

எங்களிடம் கீழ்காணும் தூய காராம் பசு பொருட்கள் கிடைக்கும். Courier சர்வீஸ் மூலம் தங்களது இல்லங்களுக்கே நேரடியாக Door Delivery செய்து தரப்படும். மேலும் விவரங்களுக்கு 8973355333 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

காராம் பசு நெய்,
காராம் பசு திருநீறு / விபூதி,
காராம் பசு பால்,
காராம் பசு பஞ்ச காவியம்,
காராம் பசு பஞ்ச காவிய விளக்கு,
காராம் பசு வரட்டி,
காராம் பசு கோமியம் மற்றும்
காராம் பசு கன்று மாடுகள், சினை மாடுகள், கன்று குட்டிகள்
கிடைக்கும்.

தெய்வீக தன்மை வாய்ந்த காராம் பசு வை பற்றி மேலும் தெரிந்து கொள்ள 8973355333 என்ற எண்ணில் தொடர்புகொள்ளவும்.

Address

Kangayam

Alerts

Be the first to know and let us send you an email when காராம் பசு - Karam Pasu - 8973355333 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to காராம் பசு - Karam Pasu - 8973355333:

Shortcuts

Share