Virundhombal

Virundhombal Virundhombal means serving food with hospitality surcharged with true devotion and love.

Kitchen Queen of Chennai – 2012
Food Blogger – 2017
Virundhombal Foods – 2022
Traditional homemade food | Fresh batches only
Homemade powders | Health mixes | Traditional specials
No bulk production • Prepared after orders
Quality over quantity – always

11/06/2026

Seeraga Samba Mushroom Biryani

சேனைக்கிழங்கு வறுவல்
06/06/2026

சேனைக்கிழங்கு வறுவல்

Looking for a tasty and crispy yam fry made with less oil? Try this...

27/05/2026

சேனைக்கிழங்கு காரகுழம்பு

மீல்மேக்கர் உருளைக்கிழங்கு மசாலா சப்பாத்தி அல்லது  சாதத்திற்கு ஒரு உருளைக்கிழங்கும் கொஞ்சம் மீல் மேக்கர் இருந்தா போதும் ...
27/05/2026

மீல்மேக்கர் உருளைக்கிழங்கு மசாலா

சப்பாத்தி அல்லது சாதத்திற்கு ஒரு உருளைக்கிழங்கும் கொஞ்சம் மீல் மேக்கர் இருந்தா போதும் சூப்பரான சைட் டிஷ் ரெடி

தேவையான பொருட்கள்

3/4 கப் மீல்மேக்கர்
1 உருளைக்கிழங்கு
1/2 கப் வெங்காயம், பொடியாக நறுக்கியது
1/2 கப் தக்காளி
1/2 டீஸ்பூன் சோம்பு
1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
1/2 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
1/4 டீஸ்பூன் கொத்தமல்லி தூள்
1 டீஸ்பூன் கரம்மசாலா தூள்
1/4 டீஸ்பூன் மிளகுத்தூள்
1/4 கப் கொத்தமல்லி இலை
10 கறிவேப்பிலை
2 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
உப்பு தேவையான அளவு

செய்முறை

1. ஒரு பாத்திரத்தில் மீல்மேக்கரை சேர்த்து 1 கப் கொதிக்கும் நீர் ஊற்றி சிறிது உப்பு சேர்த்து 10 நிமிடங்கள் மூடி‌வைக்கவும். பின் தண்ணீர் இல்லாமல் பிழிந்துக் கொள்ளவும்.

2. உருளைக்கிழகை குக்கரில் 2 விசில் வரும் வரை வேகவைத்து எடுக்கவும். பின் தோலுரித்து நறுக்கிக் கொள்ளவும். தக்காளியை தண்ணீர் சேர்க்காமல் அரைத்துக் கொள்ளவும்.

3. வாணலியில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு சூடானதும் சோம்பு சேர்த்து வாசம் வந்த பின் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

4. வெங்காயம் வதங்கியதும் தக்காளி விழுது மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். பின் மஞ்சள் தூள் மற்றும் மிளகாய்தூள், கொத்தமல்லிதூள் சேர்த்து வதக்கவும்.

5. அவை நன்கு மசிந்து வதங்கியதும் பிழிந்து வைத்துள்ள மீல்மேக்கரை சேர்த்து வதக்கவும்.‌ பின் சிறிது தண்ணீர் தெளித்து தேவையான அளவு உப்பு மற்றும் 1/2 கப் தண்ணீர் தெளித்து 5 நிமிடங்கள் மூடி போட்டு வேகவிடவும்.

7. பின் வேகவைத்து நறுக்கிய உருளைக்கிழங்கு துண்டுகள் கரம்மசாலா தூள் மற்றும் சிறிது மிளகுத்தூள் சேர்த்து நன்கு பிரட்டி மேலும் சில நிமிடங்கள் வதக்கவும். மசாலாவோடு உருளைக்கிழங்கு மற்றும் மீல்மேக்கர் நன்றாக சேர்ந்ததும் கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்.

23/05/2026

Baby Corn Capsicum Salad recipe aired on DD News Channel

Karuppu Kavuni Arisi Dosa
19/05/2026

Karuppu Kavuni Arisi Dosa

Learn how to make healthy Karuppu Kavuni rice dosa with step-by-step instructions. This traditional purple dosa is rich in antioxidants, fiber, and nu

18/05/2026

Chettinad Mushroom Curry

Tiffin Sambar
25/04/2026

Tiffin Sambar

Quick Tiffin Sambar - Side Dish for Idli, Dosa and Ven Pongal - Sambar without Tamarind Quick tiffin sambar recipe with moong dal, toor dal

Jowar Flour Kozhukattai
21/04/2026

Jowar Flour Kozhukattai

Healthy Jowar Kozhukattai recipe with rice rava – a soft, steamed millet tiffin perfect for breakfast or dinner. Easy to make, gluten-free, and packed

Address

Tenkasi

Alerts

Be the first to know and let us send you an email when Virundhombal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Virundhombal:

Share