நம்ம ஊரு பாய் - Village Date Palm Mats

  • Home
  • India
  • Vellore
  • நம்ம ஊரு பாய் - Village Date Palm Mats

நம்ம ஊரு பாய் - Village Date Palm Mats 📍Vellore,Tamil Nadu
🌿 ஈச்சம் ஓலை பாய்
• 50+ years of handmade experience
• 💯Natural | Plastic-Free
• 📩 Orders via DM
• 📞 6381055101

🌿 Handwoven with love from our village Our new mini palm leaf basket is here! 😍Perfect for:• Pooja items • Small storage...
06/04/2026

🌿 Handwoven with love from our village

Our new mini palm leaf basket is here! 😍

Perfect for:
• Pooja items
• Small storage
• Gifting
• Home decor

100% natural ஈச்சம் ஓலை | No plastic | Village handmade

Limited stock only!

Price: ₹190 only



DM or WhatsApp to order 👇
6369450556

பாரம்பரியமும் அன்பும் கலந்த ஒரு பிறந்தநாள் பரிசு! 🌿 ராணிப்பேட்டை தொகுதி வேட்பாளர் சகோதரி சாஹிரா அவர்களுக்கு ‘நம்ம ஊரு பா...
03/04/2026

பாரம்பரியமும் அன்பும் கலந்த ஒரு பிறந்தநாள் பரிசு! 🌿 ராணிப்பேட்டை தொகுதி வேட்பாளர் சகோதரி சாஹிரா அவர்களுக்கு ‘நம்ம ஊரு பாய்’ சார்பாக ஈச்சம் ஓலை தொழுகை பாய் வழங்கிய தருணம்.

Benefits of  ☺️👆🏻Watsapp: 6369450556
30/03/2026

Benefits of ☺️👆🏻

Watsapp: 6369450556

Benefits of Eecham olai paai 🌿☺️
30/03/2026

Benefits of Eecham olai paai 🌿☺️

Minimal. Natural. Premium. 🌿Handmade palm leaf storage boxes with lid 📦Perfect for home decor, storage & gifting ✨Bulk o...
27/03/2026

Minimal. Natural. Premium. 🌿
Handmade palm leaf storage boxes with lid 📦

Perfect for home decor, storage & gifting ✨
Bulk orders & custom sizes available 👍
DM for wholesale price 💬

Order Now

Carry nature with style , Plastic ku bye 👋Nature ku hi 🌿Handmade palm leaf bags available now 😍Book Now  Watsapp: 636945...
27/03/2026

Carry nature with style , Plastic ku bye 👋
Nature ku hi 🌿
Handmade palm leaf bags available now 😍

Book Now

Watsapp: 6369450556

17/03/2026

பழங்கால பாரம்பரிய ஈச்சம் ஓலை பாய் 💕 வாட்சப்- 6369450556 நம்ம ஊரு பாய் - Village Date Palm Mats

05/03/2026

வெயில் காலத்துக்கு குளிர்ச்சி தரும் ஈச்சம் ஓலை பாய் 🌿 6369450556

6*3 அடி நீளம் ₹850

🌿 நம்ம ஊரு பாய் – இயற்கையான ஈச்சம் ஓலை பாய் Full video on YouTube channel  ஒரு சின்ன ஈச்சம் இலையில் இருந்து தொடங்கி, 60+...
27/02/2026

🌿 நம்ம ஊரு பாய் – இயற்கையான ஈச்சம் ஓலை பாய்
Full video on YouTube channel
ஒரு சின்ன ஈச்சம் இலையில் இருந்து தொடங்கி, 60+ வருஷ பாரம்பரியத்தோடு பொறுமையா பின்னி தயார் பண்ணுறோம்.
இந்த பாய் உங்க வீட்டுக்கு கொண்டு வருது:
• வெயில் காலத்தில் குளிர்ச்சி + வியர்வை உறிஞ்சுதல்
• மூட்டு வலி, முதுகு வலி, வாத நோய்களுக்கு இயற்கை நிவாரணம்
• பிளாஸ்டிக் இல்லாதது – 100% ஆரோக்கியமானது & கிராம கைவினைஞர்களோட அன்பு

பிளாஸ்டிக் பாய்க்கு பதிலா இதை ட்ரை பண்ணுங்க – உங்க தூக்கமும் ஆரோக்கியமும் மாறிடும்! 😴💚

உங்க size / price பார்க்க:
• Yoga Mat (2x2 ft) – ₹349
• Single Mat (6x3 ft) – ₹650
• Double (6x6 ft) – ₹1,899
• King Size (6x7 ft) – ₹2,199

Custom sizes available!

Order Now: WhatsApp 6369450556
All India Delivery available

இந்த post-ஐ ஷேர் பண்ணி எங்களோட கிராம கைவினைஞர்களை ஆதரிங்க ❤️
Comment-ல உங்க favorite size சொல்லுங்க!

#ஈச்சம்ஓலைபாய்

24/02/2026

ஈச்சம் ஓலை பாய் - Date Palm Mat 🌿

இரவு நேர அமைதியில் உருவாகும் கைப்பணி.😊🌿
தரத்தில் சமரசம் இல்லாமல், நீடித்த பயன்பாட்டிற்கு தயாராகும் ஒவ்வொரு பாயும் கவனமாக பின்னப்படுகிறது.🍃

6×3 Extra Strong – ₹850
Order / Enquiries – DM

Watsapp 📞 6369450556

Address

Vellore
632513

Website

Alerts

Be the first to know and let us send you an email when நம்ம ஊரு பாய் - Village Date Palm Mats posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category