Efc-ELIANT FOOD COURT

Efc-ELIANT FOOD COURT Visit EFC for Enjoy Your Favorite Foods 🍔🍗🌭🌯🥤🍛🍟🍜🍦😋 OPENTIME 11:00AM TO 11:59PM

Dear our value customers the offer will be extended until may 31
29/05/2026

Dear our value customers the offer will be extended until may 31

29/05/2026
எமது EFC நிறுவனத்தினுடைய புனித ஹஜ்ஜுப் பெருநாள் கொண்டாட்ட நிகழ்வுகள்எமது EFC நிறுவனம் வழமை போன்று இம்முறையும் ஹஜ்ஜுப் பெ...
29/05/2026

எமது EFC நிறுவனத்தினுடைய புனித ஹஜ்ஜுப் பெருநாள் கொண்டாட்ட நிகழ்வுகள்

எமது EFC நிறுவனம் வழமை போன்று இம்முறையும் ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு சிறுவர்களுக்கான போட்டி நிகழ்ச்சிகள், பலூன் வழங்குதல், பிரமாண்ட வான வேடிக்கைகள் மற்றும் டிரோன் கண்காட்சி போன்ற நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டு இடம்பெற்றிருந்தது.

நேற்றைய தினத்தை போலவே இன்றும் ஏராளமான நிகழ்வுகள் மற்றும் பரிசுக்குவியல்களுடன் உங்களை சந்திக்கவுள்ளது எமது EFC நிறுவனம்.

எனவே அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

எமது EFC நிறுவனத்தினுடைய புனித ஹஜ்ஜுப் பெருநாள் கொண்டாட்ட நிகழ்வுகள் - முதலாம் நாள்எமது EFC நிறுவனம் வழமை போன்று இம்முறை...
29/05/2026

எமது EFC நிறுவனத்தினுடைய புனித ஹஜ்ஜுப் பெருநாள் கொண்டாட்ட நிகழ்வுகள் - முதலாம் நாள்

எமது EFC நிறுவனம் வழமை போன்று இம்முறையும் ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு சிறுவர்களுக்கான போட்டி நிகழ்ச்சிகள், பலூன் வழங்குதல், பிரமாண்ட வான வேடிக்கைகள் மற்றும் டிரோன் கண்காட்சி போன்ற நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டு இடம்பெற்றிருந்தது.

இதில் ஏராளமான வாடிக்கையாளர்கள் தங்கள் குடும்பம் மற்றும் சிறார்களுடன் வருகை தந்து சிறப்பித்திருந்தனர்.

குறிப்பாக சிறுவர்களை கவரும் வகையில் இரண்டு விதமான பொம்மைகள் நடனம் மற்றும் சிறுவர்களை குதுகலப்படுத்த வரவழைக்கப்பட்டிருந்தது. அதோடு ஏராளமான சிறுவர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

இந்த நிகழ்வை மேலும் சிறப்பிக்கும் வகையில் பிரமாண்டமான வானவேடிக்கை இடம்பெற்றிருந்தது. சிறுவர்களுக்கான கேள்விகள் கேட்கப்பட்டு அவர்களுக்கான பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது.

நேற்றைய தினத்தை போலவே இன்றும் ஏராளமான நிகழ்வுகள் மற்றும் பரிசுக்குவியல்களுடன் உங்களை சந்திக்கவுள்ளது எமது EFC நிறுவனம்.

எனவே அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

28/05/2026

EFC இன் ஹஜ்ஜுப் பெருநாள் கொண்டாட்டம்
நேரலையாக...

Eid especial offer
28/05/2026

Eid especial offer

Today especial offer
20/05/2026

Today especial offer

Address

Asrafh Square Street
Nintavur
32340

Telephone

+94672055520

Website

Alerts

Be the first to know and let us send you an email when Efc-ELIANT FOOD COURT posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Efc-ELIANT FOOD COURT:

Share