Unofficial: Cherish

Unofficial: Cherish Yes. We adorn your emotions

இந்த நோன்பு பெருநாளில்!தூரம் இருந்தாலும் மனசு அருகில்தான்…வெளிநாட்டில் உழைக்கும் அன்பானவர்களே ❤️ஒவ்வொரு பெருநாளிலும்,👉 ஊ...
18/03/2026

இந்த நோன்பு பெருநாளில்!
தூரம் இருந்தாலும் மனசு அருகில்தான்…

வெளிநாட்டில் உழைக்கும் அன்பானவர்களே ❤️

ஒவ்வொரு பெருநாளிலும்,
👉 ஊரில் இருக்கும் நண்பர்களின் சிரிப்பை நினைத்துக் கண்ணீர் வருதா…?
👉 அம்மாவின் குரலும், அப்பாவின் சிரிப்பும் மிஸ் ஆகுதா…?

நீங்கள் அருகில் இல்லாத இந்த நேரத்தில்,
உங்கள் அன்பை உணர்த்த ஒரு சிறிய வழி இருக்கிறது…

ஒரு பரிசு அனுப்புங்கள்…
பெருநாள் நாளில் உடுக்க ஒரு சாரன் அனுப்புங்கள்!

அது ஒரு சாரன் மட்டும் இல்ல…
👉 உங்கள் நினைவுகள்…
👉 உங்கள் பாசம்…
👉 உங்கள் அன்பின் வெப்பம்…

அதை அணியும் ஒவ்வொரு நேரமும்,
அவர்கள் இதயத்தில் நீங்கள் அருகில் இருப்பது போல உணர்வார்கள்…

“தூரத்தில் இருந்தாலும்…
உங்களுக்காக என் அன்பு தினமும் வந்து சேருது…”

- பொத்துவில் பகுதியில் இலவச டெலிவரி!
நீங்கள் அனுப்பும் அன்பை, நாங்கள் அவர்களிடம் பாதுகாப்பாக சேர்ப்போம்.

உங்கள் இதயத்தையே அனுப்புங்கள்… ❤️

இப்போதே ஓடர் செய்யுங்கள்
உங்கள் அன்பை அவர்களின் முகத்தில் சிரிப்பாக மாற்றுங்கள்…

ஷெரிஸ் cherish
0753325158

15/03/2026

Special Edition! Premium Quality Handloom Sarongs ❤️
Limited stocks available
0753325158

12/02/2026
Happy 2026 😍
01/01/2026

Happy 2026 😍

உதவும் கைகள் ஒன்றாகிறது.நன்கொடைகள் மற்றும் தன்னார்வப் பணிகளுக்காக பாடசாலை உபகரணங்களை சிறப்பு விலையில் கிடைக்கிறது.Donate...
09/12/2025

உதவும் கைகள் ஒன்றாகிறது.

நன்கொடைகள் மற்றும் தன்னார்வப் பணிகளுக்காக பாடசாலை உபகரணங்களை சிறப்பு விலையில் கிடைக்கிறது.

Donate smart, give more.
Special discounts on school supplies for individual donors and organisations.

Contact us for details
075 075 332 5158

Best solution for your phone charging problem Fast charging Power Bank - available now!20,000 mAh Aspor10,000 mAh AsporL...
01/12/2025

Best solution for your phone charging problem

Fast charging Power Bank - available now!
20,000 mAh Aspor
10,000 mAh Aspor

Limited stocks available

ஷெரிஸ் - ஆசிரியர் தின நன்றி அட்டை சிறப்பு போட்டிநமது ஆசிரியர்களை இதயத்திலிருந்து வரும் வார்த்தைகளால் கௌரவிப்போம்!பொத்துவ...
30/09/2025

ஷெரிஸ் - ஆசிரியர் தின நன்றி அட்டை சிறப்பு போட்டி

நமது ஆசிரியர்களை இதயத்திலிருந்து வரும் வார்த்தைகளால் கௌரவிப்போம்!

பொத்துவில் பிரதேச செயலகப் பகுதிக்கான மாணவ மாணவியருக்காக ஷெரிஸ் ஏற்பாடு செய்யும் நன்றி அட்டைப் போட்டியில் பங்கேற்க அழைக்கிறோம்.

ஷெரிஸ் கடையில் வாங்கிய நன்றி அட்டையில், உங்கள் ஆசிரியருக்கு இதயபூர்வமாக நன்றிகளை எழுதித் தெரிவியுங்கள்.

எழுதிய உங்கள் அட்டையின் தெளிவான புகைப்படத்தை எங்களுக்கு அனுப்புங்கள்.

சிறந்த 20 அட்டைகள் ஷெரிஸ் பரிசுக் கூப்பன்களை வெல்லும்!

👉 சகோதரர்கள், சகோதரிகள், நண்பர்கள் – உங்களின் அருகிலுள்ள குழந்தைகளை ஊக்குவித்து, அவர்கள் அன்பான நன்றியை வெளிப்படுத்தச் செய்து பரிசுகளையும் வெல்ல வாய்ப்பையும் அள்ளி வழங்குங்கள்.

ஷெரிஸ்
0753325158

நன்றிகள் நிலைத்திருக்கட்டும் 😍
30/09/2025

நன்றிகள் நிலைத்திருக்கட்டும் 😍

Mug Printing!Customize your memories in just 5 minutes!Mug printing now available at Cherish with a 10% Discount.Perfect...
18/09/2025

Mug Printing!

Customize your memories in just 5 minutes!

Mug printing now available at Cherish with a 10% Discount.

Perfect gift for any occasion ❤️

Contact us for your orders
0753325158

ஒற்றை நிமிஷம்உன்னை பிரிந்தால்உயிரும் அற்று போகும்..பாதி நிமிஷம்வாழ்ந்தால் கூட கோடி வருஷமாகும்.நீ விடும் மூச்சிலேநான் கொஞ...
24/08/2025

ஒற்றை நிமிஷம்
உன்னை பிரிந்தால்
உயிரும் அற்று போகும்..

பாதி நிமிஷம்
வாழ்ந்தால் கூட
கோடி வருஷமாகும்.

நீ விடும் மூச்சிலே
நான் கொஞ்சம் வாழ்கிறேன் ❤️

அழகான தருணங்கள்! அழகான பரிசுகள்.

செப்பமான உணர்வுகளுடன்
ஷெரிஸ்
0753325158

எந்த மேகமிதுஎந்தன் வாசல் வந்துஎங்கும் ஈர மழைத் தூவுதே…என்ன உறவு இதுஎதுவும் புரியவில்லைஎன்றபோதும் இது நீளுதே…அழகான தருணங்...
23/08/2025

எந்த மேகமிது
எந்தன் வாசல் வந்து
எங்கும் ஈர மழைத் தூவுதே…

என்ன உறவு இது
எதுவும் புரியவில்லை
என்றபோதும் இது நீளுதே…

அழகான தருணங்கள்! அழகான பரிசுகள் ❤️

செப்பமான உணர்வுகளுடன்
ஷெரிஸ்
0753325158

இனிமையால் நிறைந்த உங்கள் தருணங்களுக்கு… சாக்லேட் பூக்கொத்து! The perfect gift that blends love and sweetness – Chocolate...
20/08/2025

இனிமையால் நிறைந்த உங்கள் தருணங்களுக்கு…
சாக்லேட் பூக்கொத்து!

The perfect gift that blends love and sweetness – Chocolate Bouquet!

செப்பமான உணர்வுகளுடன்
ஷெரிஸ்
0753325158

Address

Main Street
Pottuvil

Telephone

+94753325158

Website

Alerts

Be the first to know and let us send you an email when Unofficial: Cherish posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Unofficial: Cherish:

Share