11/06/2026
𝟏𝟎𝟎 நாட்களை எட்டுகின்ற எமது #அந்தோனி ♥️💫திரைப்படம் பின்வரும் திரையங்குகளில் திரையிடப்படுகின்றது. இதுவரை திரையரங்கில் திரைப்படத்தை பார்வையிடாத மக்கள் அனைவரையும் திரைப்படத்தை காண அன்போடு அழைக்கின்றோம்.
𝐀 𝐇𝐢𝐬𝐭𝐨𝐫𝐢𝐜 𝐌𝐢𝐥𝐞𝐬𝐭𝐨𝐧𝐞 𝐅𝐨𝐫 𝐄𝐞𝐥𝐚𝐦 𝐓𝐚𝐦𝐢𝐥 𝐂𝐢𝐧𝐞𝐦𝐚 -
“𝐀𝐍𝐓𝐇𝐎𝐍𝐘“ 𝐆𝐨𝐞𝐬 𝐆𝐥𝐨𝐛𝐚𝐥...! 🌍🔥
⚓️ 𝐊𝐈𝐍𝐎 𝐏𝐀𝐋𝐀𝐂𝐄 - 𝐆𝐑𝐄𝐍𝐂𝐇𝐄𝐍🇨🇭
✨ 𝐒𝐔𝐍 | 𝟏𝟒 𝐉𝐔𝐍𝐄 𝟐𝟎𝟐𝟔 | 𝟏𝟕.𝟎𝟎 𝐏𝐌
✨ 𝐒𝐔𝐍 | 𝟐𝟖 𝐉𝐔𝐍𝐄 𝟐𝟎𝟐𝟔 | 𝟏𝟕.𝟎𝟎 𝐏𝐌
⚓️ 𝐏𝐀𝐓𝐇𝐄 𝐁𝐀𝐋𝐄𝐗𝐄𝐑𝐓 - 𝐆𝐄𝐍𝐄𝐕𝐀🇨🇭
✨ 𝐒𝐔𝐍 | 𝟐𝟏 𝐉𝐔𝐍𝐄 𝟐𝟎𝟐𝟔 | 𝟏𝟕.𝟎𝟎 𝐏𝐌
👉 𝐖𝐢𝐭𝐡 𝐅𝐫𝐞𝐧𝐜𝐡 𝐒𝐮𝐛𝐭𝐢𝐭𝐥𝐞𝐬
⚓️ 𝟔𝟏𝟐, 𝐌𝐈𝐋𝐋 𝐒𝐓𝐑𝐄𝐄𝐓, 𝐁𝐄𝐋𝐋𝐄𝐕𝐈𝐋𝐋𝐄,
𝐍𝐄𝐖 𝐉𝐄𝐑𝐒𝐄𝐘, 𝟎𝟕𝟏𝟎𝟗 - 𝐔𝐒𝐀 🇺🇸
✨ 𝐒𝐔𝐍 | 𝟐𝟏 𝐉𝐔𝐍𝐄 𝟐𝟎𝟐𝟔 | 𝟎𝟐.𝟎𝟎 𝐏𝐌
⚓️ 𝐂𝐈𝐍𝐄 𝐒𝐓𝐀𝐑 - 𝐋𝐔𝐆𝐀𝐍𝐎 -🇨🇭
✨ 𝐒𝐔𝐍 | 𝟐𝟖 𝐉𝐔𝐍𝐄 𝟐𝟎𝟐𝟔 | 𝟏𝟕.𝟎𝟎 𝐏𝐌
இசைஞானி இளையராஜா இசையில் உலகமெங்கும் வரலாறு படைத்து, அன்பை மட்டுமே பேசுகின்ற ஈழத்து கடலோர காதல் காவியமாக “அந்தோனி” 🕊️💫 திரையரங்குகளில்…!! 🎬