28/10/2026
🍫 Brownies Recipe – English, தமிழ், Français
🇬🇧 1. Brownies Recipe in English
![The best fudgy homemade brownie recipe | Sugar Geek )
Ingredients
* 200 g dark chocolate
* 100 g butter
* 150 g sugar
* 2 eggs
* 80 g plain flour
* 20 g cocoa powder
* 1 teaspoon vanilla extract (optional)
* A pinch of salt
Method
* Preheat the oven to 180°C (160°C fan).
* Melt the chocolate and butter together, then let them cool slightly.
* Add the sugar and mix well.
* Add the eggs one at a time and mix until smooth.
* Sift in the flour, cocoa powder and salt. Mix gently.
* Pour the batter into a greased or baking-paper-lined square tin.
* Bake for 20–25 minutes. The centre should remain slightly soft.
* Allow to cool before cutting into squares.
Enjoy your homemade chocolate brownies! 🍫
2.🇱🇰🇮🇳பிரௌனி செய்முறை – தமிழில்
தேவையான பொருட்கள்
* டார்க் சாக்லேட் – 200 கிராம்
* வெண்ணெய் – 100 கிராம்
* சர்க்கரை – 150 கிராம்
* முட்டை – 2
* மைதா மாவு – 80 கிராம்
* கோகோ பவுடர் – 20 கிராம்
* வெனிலா எசன்ஸ் – 1 தேக்கரண்டி (விருப்பப்பட்டால்)
* உப்பு – ஒரு சிட்டிகை
செய்முறை
* ஓவனை 180°C வெப்பநிலையில் முன்கூட்டியே சூடாக்கவும்.
* டார்க் சாக்லேட் மற்றும் வெண்ணெயை ஒன்றாக உருக்கவும். சிறிது நேரம் ஆறவிடவும்.
* சர்க்கரையைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
* முட்டைகளை ஒவ்வொன்றாகச் சேர்த்து மென்மையாகக் கலக்கவும்.
* மைதா மாவு, கோகோ பவுடர் மற்றும் உப்பைச் சேர்த்து மெதுவாகக் கலக்கவும்.
* பேக்கிங் பேப்பர் விரித்த சதுர பேக்கிங் பாத்திரத்தில் கலவையை ஊற்றவும்.
* 20–25 நிமிடங்கள் பேக் செய்யவும். நடுப்பகுதி சிறிது மென்மையாக இருக்க வேண்டும்.
* முழுமையாக ஆறிய பிறகு சதுரத் துண்டுகளாக வெட்டவும்.
சுவையான சாக்லேட் பிரௌனி தயார்! 🍫😋
🇫🇷 3. Recette des brownies au chocolat – Français
Ingrédients
* 200 g de chocolat noir
* 100 g de beurre
* 150 g de sucre
* 2 œufs
* 80 g de farine
* 20 g de cacao en poudre
* 1 cuillère à café d’extrait de vanille (facultatif)
* Une pincée de sel
Préparation
* Préchauffez le four à 180°C (160°C en chaleur tournante).
* Faites fondre le chocolat noir avec le beurre, puis laissez tiédir.
* Ajoutez le sucre et mélangez bien.
* Incorporez les œufs un par un.
* Ajoutez la farine, le cacao et le sel. Mélangez délicatement.
* Versez la pâte dans un moule carré recouvert de papier cuisson.
* Enfournez pendant 20 à 25 minutes. Le centre doit rester légèrement fondant.
* Laissez refroidir avant de découper en carrés.
Vos délicieux brownies au chocolat sont prêts ! 🍫
⏱️ Quick recipe summary
Preparation time
15 minutes
Baking time
20–25 minutes
Oven temperature
180°C conventional
Makes
9–12 brownie squares
Tip / குறிப்பு / Astuce: For extra fudgy brownies, avoid overbaking. A toothpick inserted into the centre should come out with a few moist crumbs, not completely clean.