Sathya Recipe

Sathya Recipe Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sathya Recipe, chennai, Chennai.
(1)

26/02/2026

நம்பிக்கை வெற்றியோடு வரும். ஆனால் வெற்றி நம்பிக்கை உள்ளோரிடம் மட்டுமே வரும்.

🎉 Facebook recognised me as a top rising creator this week!
26/02/2026

🎉 Facebook recognised me as a top rising creator this week!

Good morning makkaley 🙏
23/02/2026

Good morning makkaley 🙏

17/02/2026

மன அழுத்தம் என்பது ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையின் விளைவாக ஏற்படுவதில்லை - உங்களை நீங்களே நிர்வகிக்க முடியாததன் விளைவாக ஏற்படுகிறது

17/02/2026

விதி என்பது உங்களுக்கு நீங்களே உருவாக்கிக்கொள்வது. உங்கள் விதியை நீங்களே உருவாக்கத் தவறும்போது அது தலைவிதியாகிறது.

17/02/2026

உங்கள் வருங்காலத்தைப் பற்றி கவலைப்படாதீர்கள். உங்கள் நிகழ்காலத்தில் நல்லவிதமாக செயல்பட்டால் உங்கள் வருங்காலம் தன்னால் மலரும்.

17/02/2026

நம்முடைய மிகப்பெரிய பெருமை ஒருபோதும் தோல்வியடையாததில் இல்லை, ஆனால் ஒவ்வொரு முறை தோல்வியடையும்போதும் எழுந்து நிற்பதில்தான் உள்ளது

17/02/2026

உன் கனவுகள் பெரியதாக இருக்கட்டும். அதை நனவாக்கும் துணிச்சல் உன்னிடம் இருப்பதை உலகம் அறியட்டும்.

Good Morning Makkaley ☀️
17/02/2026

Good Morning Makkaley ☀️

16/02/2026

சோர்வடைந்து விடாதே. வாழ்க்கை நீ எதிர்பாராத நேரத்தில்தான் பல ஆச்சரியங்களை கொண்டு வரும்.

Address

Chennai
Chennai

Alerts

Be the first to know and let us send you an email when Sathya Recipe posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share