06/09/2026
🥩🔥 ஊருக்குப் போனா அவருக்கு ரொம்ப பிடிச்சு போகுற ஒரு ஸ்பெஷல் டிஷ்… இந்த நாடன் பீஃப் ரோஸ்ட்! ❤️
கேரளா ஸ்டைல் பீஃப் ரோஸ்ட் என்றாலே அந்த தேங்காய் சில்லுகளை நன்றாக வறுத்து, மசாலாவோட சேர்த்து roast பண்ணுற அந்த flavour-க்கு ஈடே கிடையாது! 😍🔥
நாங்களும் இடையில வீட்டுல கேரளா ஸ்டைல்ல இந்த beef roast செஞ்சு சாப்பிடுவோம். ரொம்பவே flavourful-ஆவும் spicy-ஆவும் இருக்கும்!
🥩 தேவையான பொருட்கள்
Beef marination:
* Beef – ½ kg
* மஞ்சள் தூள் – ¼ tsp
* மிளகாய் தூள் – 1 tsp
* மல்லித்தூள் – 1 tsp
* கரம் மசாலா – ½ tsp
* இஞ்சி பூண்டு விழுது – 1 tbsp
* உப்பு – தேவையான அளவு
Roast செய்ய:
* தேங்காய் எண்ணெய் – 2–3 tbsp
* தேங்காய் சில்லுகள் – ½ கப்
* வெங்காயம் – 2, நறுக்கியது
* பச்சை மிளகாய் – 2–3
* இஞ்சி – 1 tbsp
* பூண்டு – 1 tbsp
* கறிவேப்பிலை – ஒரு கைப்பிடி
மசாலா:
* மிளகாய்த்தூள் – 1 tsp
* மல்லித்தூள் – 1 tsp
* மஞ்சள்தூள் – ¼ tsp
* கரம் மசாலா – ½ tsp
* மிளகுத்தூள் – ½–1 tsp
* சோம்பு – ½ tsp
🍳 செய்முறை
1️⃣ முதலில் beef-க்கு மஞ்சள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், கரம் மசாலா, இஞ்சி பூண்டு விழுது, உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து சிறிது நேரம் ஊற வைக்கவும்.
2️⃣ இதை pressure cooker-ல் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மென்மையாக வேகவைக்கவும்.
3️⃣ ஒரு heavy pan-ல் தேங்காய் எண்ணெய் ஊற்றி, தேங்காய் சில்லுகளை முதலில் நல்லா golden brown ஆகும் வரை வறுத்து எடுத்துக்கொள்ளவும். 🔥
👉 இதுதான் இந்த Kerala-style roast-க்கு ஒரு முக்கியமான flavour!
4️⃣ அதே pan-ல் கறிவேப்பிலை, இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
5️⃣ வெங்காயம் சேர்த்து நன்றாக golden brown ஆகும் வரை வதக்கவும்.
6️⃣ இப்போது மஞ்சள், மிளகாய், மல்லி, சோம்பு, கரம் மசாலா, மிளகு தூள் சேர்த்து low flame-ல் நன்றாக வதக்கவும்.
7️⃣ வேகவைத்த beef-ஐ சேர்த்து, தேவையான அளவு beef stock ஊற்றி நன்றாக கிளறவும்.
8️⃣ இப்போது வறுத்த தேங்காய் சில்லுகளை சேர்த்து, எல்லா மசாலாவும் beef-ல் நன்றாக coat ஆகும் வரை medium-high flame-ல் roast செய்யவும். 🔥🔥
9️⃣ கடைசியில் ஒரு கைப்பிடி கறிவேப்பிலை தூவி, கொஞ்சம் தேங்காய் எண்ணெய் drizzle பண்ணி இறக்கினால்…
🤤 அந்த authentic Kerala-style Nadan Beef Roast ready!
சூடான பரோட்டா, சப்பாத்தி, அப்பம், இடியப்பம்… எதோட சாப்பிட்டாலும் செம combination! ❤️🔥
ஊரு ஞாபகத்தையும், வீட்டுச் சுவையையும் கொண்டு வரும் ஒரு செம நாடன் ரெசிபி! 🥩❤️