30/07/2013
அஸ்ஸலாமு அழைக்கும்
தாருல் இஸ்லாம் ஒரு அறிமுகம்:
M.குலாம் முஹம்மது தலைமையல் 33 ஆண்டுகளாக தாவா (இஸ்லாமிய அழைப்பு பணி செயல் படுத்திவருகி றோம் ) இதில் ஏறக்குறைய 630 மாணவ மாணவிகள் பயன் அடைந்து இருகர்கள். கும்பகோணத்தில் உள்ள "அன்பகம்" என்ற மதர்ஸா வில்
ஒரு மாததிருக்கு ஒரு மாணவன், மனைவிக்கு ஆக கூடிய செலவு மட்டும் ரூபாய் 8,000. இதில் ஆண்இருந்தால்(உடை, இருப்பிடம், உணவு, மருத்துவம், மற்றும்,கத்துனா) பெண்ணாக இருந்தால் (உடை, இருப்பிடம், உணவு, மருத்துவம், மற்றும், திருமணம் ) செயல்படுத்திவருகி றோம்
இது மட்டும் அல்லாமல் பிற மாநில இஸ்லாமிய அழைப்பு பணி செயல் படுத்திவருகிறோம் ( டெல்ஹி, புனே, பாட்டன, கொல்கத்தா)
இது மட்டும் அல்லாமல் " நீல புலி இயகத்தை சேர்ந்த "T.M மணி (T .M உமர் பாருக்) இஸ்லாத்தை எற்று அவர் மூலமாக இஸ்லாமிய அழைப்பு பணி செய்து வருகிறோம்.
முஸ்லிம்களுக்கு ஏற்படுகின்ற பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் விதமா நம்முடைய வேர்கள் பதிப்பகம் முலமாக மற்றும் வைகறை மாத ஈதழ்ல் முலமாக எதிர்ப்புகளை நாம் முஸ்லிம் சகோதர்கள் மற்றும் முஸ்லிம் அல்லாத ஏனைய நான்பர்களுக்கு நாம் தெரிவித்து வருகிறோம்.
இதன் முலமாக நம்முடைய வேர்கள் பதிப்பகம் முலம் வெளிவந்த ("பாராளமன்ற தாக்குதல்" மற்றும் "கர்க்கரை கொலை செய்தது யாரு" என்ற இரு புத்தகத்தின் முலமாக நம்முடைய முஸ்லிம் சகோதர்கள் செய்து இருக்க மாட்டார்கள் என்று உறுதியாக கூறினோம்.
அல்லாஹ்வின் மிக பெரிய உதவிஉடன் சமிபத்தில் வெளியன times of india என்ற ஆங்கீல செய்தி ஈதழ்ல் (14/07/2013) "பாராளமன்ற தாக்குதல்" மற்றும் மும்பை தாக்குதல் அனைத்தும் இந்த இந்தியாவின் அரசுசாங்கமே நிறைவேறியது என்ற உண்மை வெளிவந்தது இதை SIT நிறுவனத்தில் பணி புரிந்துவரும் சிபிஐ அளித்த அறிக்கை.
இந்த பணிகளை உங்களால் செய்ய முடியாததால் உங்கள் சார்பில் நாங்கள் செய்து வருகிறோம் ஆதலால் உங்களுடைய ஜகாத்து மற்றும் சாதக இந்த பணிக்க உதவி செய்து தரும் படி கேட்டுகொள்ளுகிறோம்
Darul Islam Foundation Trust
S.B A/C No.1287101017301
Canara Bank, St, Mary's road, branch
chennai
CNRB0001287
pls forward for all
entha paniyai allah kabul seiya kudiya paniya ga irukuga vendum endru duva seiyungal
insha allah inthe paniku koduthu uthavungal insha allah allah nalai marumail ungaluku tharum padi duvaa seikerom
Assalamu Alaikum