13/01/2026
தாலாட்டி வளர்த்தாய்... தட்டி கொடுத்து தூங்க வைத்தாய்... இன்று உன் நினைவுகளால் என்னை தவிக்க விட்டு எங்கே சென்றாய்? உன் மடியில் வளர்ந்த உன் பேரன் இன்றும் உன் அன்பிற்காக காத்திருக்கிறேன். முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி."
#பாச குடும்பம் family #