காங்கயம் நாட்டு மாட்டு நெய்

  • Home
  • India
  • Erode
  • காங்கயம் நாட்டு மாட்டு நெய்

காங்கயம் நாட்டு மாட்டு நெய் Home made Kangeyam A2 GHEE for sale. This page is to connect us and our buyers directly without any

14/12/2025
  out...... Pls don't call..... ஜோடி காளை கன்றுகள் விற்பனைக்கு வயது: 9 மற்றும் 8 மாதம். #இடம்: மேட்டுக்கடை, ஈரோடு மாவட...
14/12/2025

out...... Pls don't call.....

ஜோடி காளை கன்றுகள் விற்பனைக்கு

வயது: 9 மற்றும் 8 மாதம்.

#இடம்: மேட்டுக்கடை, ஈரோடு மாவட்டம் .

: 94439 44777.

வளர்ப்புக்காக மட்டும் .

01/09/2023

#காங்கயம் நாட்டு மாட்டு நெய் விற்பனைக்கு உள்ளது..... (வீட்டு முறையில் தயார் செய்தது)

(A2) GHEE for sales.....

எங்கள் தயாரிப்பு முறை :

தினமும் கிடைக்கும் பாலில் இருந்து தயிர் பிறை போட்டு, அதில் இருந்து வெண்ணை சிலுப்பி எடுக்கிறோம் . மேலும் அந்த வெண்ணை ஐ சுகாதாரமான முறையில் காய்ச்சி முருங்கை இலைகள் சேர்த்து நெய் தயார் செய்கிறோம் . காங்கேயம் நாட்டு மாட்டின் பால் தினமும் மிக குறைந்த அளவில் தான் கிடைக்கும் என்பதால் நெய்யின் அளவும் குறைவாக தான் தயார் செய்ய முடிகிறது .

மார்க்கெட்டில் கிடைக்கும் நெய் அழுத்தம் கொடுத்து (Pressurized extraction method) நேரடியாக பாலில் இருந்து எடுக்கப் படுகிறது. இந்த வகையில் தயார் செய்யும் நெய்யில் கொழுப்பின் அளவு அதிகம் காணப்படும். இது உடலுக்கு கேடு விலைவிக்கும்.

ஆனால் வீட்டு முறையில் தயாரிக்கப் படும் நெய் மருத்துவ குணங்கள் நிறைந்ததாக இருக்கிறது. மேலும் குழந்தைகளுக்கு கொடுப்பதற்கு மிகவும் ஏற்றது.

Available in 200ml, 500ml leak proof bottles.

Courier facilities available across Tamilnadu.....

: 94439 44777
Place: Erode.

காங்கயம் நாட்டு மாட்டு நெய் 500ml விற்பனைக்கு உள்ளது. Contact: 94439 44777Place: மேட்டுக்கடை, ஈரோடு. தமிழ்நாடு முழுவதும்...
25/02/2023

காங்கயம் நாட்டு மாட்டு நெய் 500ml விற்பனைக்கு உள்ளது.

Contact: 94439 44777

Place: மேட்டுக்கடை, ஈரோடு.

தமிழ்நாடு முழுவதும் குரியர் வசதி உண்டு.

Courier facilities available across Tamilnadu.

11/02/2023

காங்கயம் நாட்டு மாட்டு நெய் 500 ml விற்பனைக்கு உள்ளது.

Contact: 94439 44777

Place: மேட்டுக்கடை, ஈரோடு.

Courier facilities available across Tamilnadu.

காங்கேயம் காளைக் கன்று விற்பனைக்கு:வயது: 7 மாதம்சுழி சுத்தம்இடம்: மேட்டுக்கடை அருகில் ஈரோடு Ph: 94439 44777
05/10/2022

காங்கேயம் காளைக் கன்று விற்பனைக்கு:

வயது: 7 மாதம்
சுழி சுத்தம்

இடம்: மேட்டுக்கடை அருகில் ஈரோடு

Ph: 94439 44777

காங்கயம் ஜோடி காளை கன்றுகள் விற்பனைக்கு:வயது:1. மயிலை- 8 மாதம்2. செவலை - 9 மாதம்விலை: ₹40,000  #இடம்: தண்ணீர் பந்தல், வெ...
09/02/2021

காங்கயம் ஜோடி காளை கன்றுகள் விற்பனைக்கு:

வயது:
1. மயிலை- 8 மாதம்
2. செவலை - 9 மாதம்

விலை: ₹40,000

#இடம்: தண்ணீர் பந்தல், வெள்ளோடு-சென்னிமலை ரோடு, ஈரோடு.

#போன்: 83007 63100
வளர்ப்புக்கு மட்டுமே தரப்படும்.

  kalnadai thiruvizha
29/01/2021

kalnadai thiruvizha

 #மாட்டிற்கு நன்மை மற்றும் தீமை பயக்கும் சுழிகள்:சுழிகளைக் காட்டி மாடுகளைக் குறைந்த விலையில் வாங்கிச் செல்கின்றனர். இதனா...
10/01/2021

#மாட்டிற்கு நன்மை மற்றும் தீமை பயக்கும் சுழிகள்:

சுழிகளைக் காட்டி மாடுகளைக் குறைந்த விலையில் வாங்கிச் செல்கின்றனர். இதனால், மாடு வளர்ப்பவர்கள் பெரும் நட்டம் அடைகின்றனர். பல சமையங்களில் நன்மை பயக்கும் சுழிகளையும் தீமை உண்டாக்கும் சுழி என்று பொய் உரைத்து குறைந்த விலையில் மாடுகள் வாங்கப்படுகின்றன.

#விவசாயிகள் தங்கள் வளர்ப்பு மாடுகளுக்கு உரிய விலை கிடைக்கவே இந்தப் பதிவு.

அதனால், சுழிகளைப் பற்றிய புரிதல் மிகவும் அவசியமாகிறது.

காங்கயம் கிடாரி விற்பனைக்கு:வயது: 18 மாதம் (1.5 வருடம்)இடம்: மேட்டுக்கடை, ஈரோடு மாவட்டம். #எங்கள் வீட்டில் செல்லமாக வளர்...
06/01/2021

காங்கயம் கிடாரி விற்பனைக்கு:

வயது: 18 மாதம் (1.5 வருடம்)
இடம்: மேட்டுக்கடை, ஈரோடு மாவட்டம்.

#எங்கள் வீட்டில் செல்லமாக வளர்ந்து வரும் கிடாரிக் கன்று விற்பனைக்கு. நாங்கள் பராமரித்து வரும் மாடுகளின் உருப்படி (எண்ணிக்கை) அதிகமானதால், கிடாரிக் கன்றை விற்க முடிவு செய்துள்ளோம். வாங்கி வளர்க்க எண்ணுபவர்கள் தொடர்பு கொள்ளவும்.

#முக்கிய குறிப்பு: வளர்ப்புக்கு மட்டுமே தரப்படும். வெட்டுக்கு தர மாட்டோம். வாங்கி வளர்க்க வேண்டும் என்பவர்கள் மட்டும் எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.

#இடம்: மேட்டுக்கடை அருகில், ஈரோடு- பெருந்துறை ரோடு, ஈரோடு.

#விலை: ₹25,000.
போன்: 94439 44777.

குழுவில், இப்பதிவின் கீழ் comment செய்ய வேண்டாம். நேரடியாக எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.

Address

Erode

Telephone

+919442603177

Website

Alerts

Be the first to know and let us send you an email when காங்கயம் நாட்டு மாட்டு நெய் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share