Redme Interior Designers

  • Home
  • Redme Interior Designers

Redme Interior Designers Redme Interio is a team of professionals comprising of UPvc & Aluminium Home Interior Designers,
(1)

06/05/2026

Aluminium Pooja Unit Design 🔥 | Maintenance Free & Long Life | Smart Home Interior Tamil

அலுமினியம் ப்ரொஃபைல் பூஜா யூனிட் 🔥
Maintenance இல்லாம நீண்ட நாள் Use பண்ணலாம் 💯
இந்த மாதிரி Doors Design போட்டீங்கனா Full Premium Look வரும் ✨
சின்ன இடமா இருந்தாலும் இப்படி Smart ஆக Design பண்ணிக்கலாம் 😍
👉 Full Video பாருங்க
👉 உங்கள் வீட்டுக்கும் Customize பண்ணிக்கலாம்

Redme Interio ✅

99524 30242
95665 53450
95007 48804

24/04/2026

உங்க வீட்டுல ஸ்டேக்கேஸ் இப்படி இருக்கணும்! 😲 | Big Staircase Design Tips | Carry Easy Heavy Items

வீட்டுல ஸ்டேக்கேஸ் design பண்ணும்போது
இந்த ஒரு விஷயம் கவனிச்சீங்கனா life easy ஆகிடும் 😍
👉 ஸ்டெப்ஸ் கொஞ்சம் பெரியதா வச்சா
பெரிய பொருட்களையும் easyஆ மேலே எடுத்துக்கலாம் 💯
நாங்க full detail explain பண்ணியிருக்கோம்
Full video பாக்க மறக்காதீங்க 🙌

Redme Interio ✅

99524 30242
95665 53450
95007 48804

ModernHouse DreamHome ViralReels

🙏
21/04/2026

🙏

21/04/2026

Master Bedroom இப்படி design பண்ணா தான் Space கிடைக்கும் 😍🔥
மாஸ்டர் பெட்ரூம் அழகா இருக்கணுமா? 🤔
அப்போ இந்த mistakes avoid பண்ணணும்!
✔️ Wardrobe எப்படி place பண்ணணும்
✔️ Space எப்படி save பண்ணலாம்
✔️ Flooring எப்படி choose பண்ணலாம்
சின்ன இடமா இருந்தாலும் smartா use பண்ணலாம் 💯
👉 Full video பாருங்க!

Redme Interio ✅

95007 48804
99524 30242
95665 53450

# #

20/04/2026

Maintenance Free UPVC Wardrobe 😍🔥 | Bedroom Interior Ideas Tamil

Redme Interio ✅

95007 48804
99524 30242
95665 53450

யூபிவிசி வார்ட்ரூப் = tension free life 😎
லாங் லைஃப் + மெயின்டனன்ஸ் இல்லாம easy usage 💯
சின்ன சின்ன டிப்ஸ் சொல்லியிருக்கோம் 👇
✔️ Space saving ideas
✔️ Smart storage
✔️ Clean & classy look
Full video பார்க்க மறக்காதீங்க 🔥

20/04/2026

👉 15+ Years Life 😱 Aluminium Kitchen Tips | No Maintenance Kitchen Ideas Tamil

என்ன advantages? 🤔
இந்த வீடியோவில் நாங்கள் long life, maintenance free kitchen எப்படி design பண்ணலாம், என்ன tips follow பண்ணணும் என்பதெல்லாம் detailஆ explain பண்ணியிருக்கோம்.
✔️ Rust ஆகாது
✔️ Water proof
✔️ Long durability
✔️ Low maintenance
சின்ன சின்ன tips follow பண்ணினாலே உங்கள் kitchen அழகாகவும் smartஆவும் இருக்கும் 💯
👉 Full video பார்த்து உங்கள் வீட்டுக்கு best idea எடுத்துக்கொள்ளுங்கள்!

19/04/2026

👉 Maintenance Free Kitchen 😍 Aluminium Secret Tips 🔥

Maintenance free kitchen வேண்டுமா? 🤔

அலுமினியம் kitchen தான் best choice!
நாங்க இந்த வீடியோவில் simpleஆனா super useful tips share பண்ணியிருக்கோம் 💯
உங்கள் kitchen stylishஆவும் long-lastingஆவும் இருக்க இந்த ideas help ஆகும் 🔥
👉 Full video பாருங்க & save பண்ணிக்கோங்க!

Redme Interio ✅

99524 30242
95665 53450
95007 48804

15/04/2026

👉 “இந்த Hall பார்த்தா 😳 Shock ஆகுவீங்க | Simple ஆனாலும் Luxury Feel 💯”

சிம்பிளா பண்ணினா கூட இவ்வளவு அழகா இருக்கும்னு யாரும் எதிர்பார்க்க மாட்டீங்க 😍

✨ All Ceiling clean finish
✨ Stylish TV Unit Design
✨ Space saving + Luxury look

Budget குறைஞ்சாலும் Design level உயர்த்தலாம் 🔥
நாங்க எப்படி பண்ணிருக்கோம் பாருங்க 👇

🎥 Full video பார்த்தா தான் முழு idea கிடைக்கும்!

உங்க வீட்டுக்கும் இப்படியொரு Hall Interior வேண்டுமா? DM பண்ணுங்க 📩

Thank you 🙏

Redme Interio ✅

95007 48804
99524 30242
95665 53450

10/04/2026

Smart Bedroom Interior 😍 Wall Paneling | Foldable Study Unit | Ironing Table

Redme Interio ✅

95007 48804
99524 30242
95665 53450

சின்ன ரூம்க்கு கூட Smart Interior Planning பண்ணலாம்.
இந்த டிசைன்ல
✔️ அழகான Wall Paneling
✔️ Space save பண்ணும் Foldable Study Unit
✔️ Hidden Ironing Table Unit
இப்படி நிறைய Useful Interior Tips இருக்குது. முழு வீடியோ பாருங்கள்.

#

08/04/2026

8x8 Small Kitchen 😍 Simple & Beautiful Semi Modular Kitchen

Redme Interio ✅

95007 48804
99524 30242
95665 53450

8x8 சின்ன கிச்சன் தான்… ஆனால் பார்க்க சிம்பிளாகவும் அழகாகவும் இருக்கும்.
இந்த Semi Modular Kitchen Design ல மோஸ்ட்லி எல்லா Storage Units உம் இதிலயே கவர் பண்ணியிருக்கோம்.
சின்ன ஸ்பேஸ்ல கூட எப்படி அழகான மற்றும் ஸ்மார்ட் கிச்சன் பண்ணலாம் என்று இந்த வீடியோவில் பார்க்கலாம்.

# #

08/04/2026

Master Bedroom UPVC Wardrobe | White Texture Finish 🤍

Redme Interio ✅

95007 48804
99524 30242
95665 53450

மாஸ்டர் பெட்ரூமுக்கு அழகான UPVC Wardrobe Design 🤍
White Texture Finish & High Quality Profile உடன் Redmin Interior செய்து கொடுத்த Design.
✔️ Modern Look
✔️ Strong Material
✔️ Easy Maintenance
Full Video பார்த்து Ideas எடுத்துக்கொள்ளுங்கள் ✨
Instagram Hashtags
homeinterior tamilinterior wardrobeideas redmininterior bedroomstorage interiortips

Address


641004

Opening Hours

Monday 09:00 - 20:00
Tuesday 09:00 - 20:00
Wednesday 09:00 - 20:00
Thursday 09:00 - 20:00
Friday 09:00 - 20:00
Saturday 09:00 - 20:00
Sunday 09:00 - 20:00

Telephone

9952430242

Alerts

Be the first to know and let us send you an email when Redme Interior Designers posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Redme Interior Designers:

  • Want your business to be the top-listed Interior Service?

Share