Para Lights - Jaffna

Para Lights - Jaffna Para Lights is more of a service organisation than a business. Operating at nominal profits, Para Lights aims to save electricity by going green.
(652)

It all began in 2012. The Cost of Living was skyrocketing and making ends meet was a challenge. In an effort to cut unnecessary expenses, a former Head of the English Department of a school, almost two centuries old, bought some LED bulbs (Model: Higreen).The electricity bill halved and teachers from the said school, upon hearing this ‘testimony’ began to place orders. Soon, friends, neighbours an

d relatives of the teachers began to ask for Higreen LED bulbs. This gave birth to what is now known as ‘Para Lights.’
Para Lights is more of a service organisation than a business. Operating at nominal profits, Para Lights aims to save electricity by going green and save the cost of running a home by providing quality goods at the cheapest price possible. Today, there are hundreds of products in the product portfolio of Para Lights. These products, along with the Double Engergy Saving Higreen LED Bulbs, Higreen LED Tubelights, Energy Saving Fans and Solar Lighting systems marketed by Para Lights have eased the burden of living and have brought many a smile on many a face. Hope it brings a beautiful smile on your face as well...
Because, at Para Lights, we don’t do business, we serve...

15/05/2026
Scan பண்ணுகிறவர்களுக்கு ஒரு Surprise காத்திருக்கிறது.
15/05/2026

Scan பண்ணுகிறவர்களுக்கு ஒரு Surprise காத்திருக்கிறது.

இந்தப் படத்துக்கு நல்ல தலைப்பை சொல்லுங்கள் பார்ப்போம்.
15/05/2026

இந்தப் படத்துக்கு நல்ல தலைப்பை சொல்லுங்கள் பார்ப்போம்.

உச்சிமீது வானிடிந்து வீழு கின்ற போதினும்,அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே!Baby Helmet - 500/=Low stock - please c...
15/05/2026

உச்சிமீது வானிடிந்து வீழு கின்ற போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே!

Baby Helmet - 500/=
Low stock - please check availability before coming.

https://www.facebook.com/reel/357331760320482

Para Lights - Jaffna
115 Chemmani Road
Nallur

என்னுடைய நண்பன் 'எப்படி இருக்கிறாயடா கிறிஸ்டி?' என்று ஒரு வாட்சாப் செய்தி அனுப்பி இருந்தான். அதற்கு நான் அனுப்பிய பதில் ...
15/05/2026

என்னுடைய நண்பன் 'எப்படி இருக்கிறாயடா கிறிஸ்டி?' என்று ஒரு வாட்சாப் செய்தி அனுப்பி இருந்தான். அதற்கு நான் அனுப்பிய பதில் இதுதான் 😄இனி வாழ்க்கையில் யாரிடமும் “How are you?” என்று கேட்க மாட்டான் என்று நினைக்கிறேன்.

இன்னும் அதே விலையில்! 1/= கூட அதிகரிக்கவில்லை! Average quality cloth rack - 3751/= Para Lights Jaffna115 Chemmani RoadNe...
15/05/2026

இன்னும் அதே விலையில்! 1/= கூட அதிகரிக்கவில்லை!

Average quality cloth rack - 3751/=
Para Lights Jaffna
115 Chemmani Road

Near Kittu Poonga

ஊழியராக இருக்கட்டும், நண்பனாக இருக்கட்டும், மகனாக இருக்கட்டும்,  3 பாடங்களிலும் சித்தியடையாத தம்பியாக இருக்கட்டும், அயலவ...
15/05/2026

ஊழியராக இருக்கட்டும், நண்பனாக இருக்கட்டும், மகனாக இருக்கட்டும், 3 பாடங்களிலும் சித்தியடையாத தம்பியாக இருக்கட்டும், அயலவனாக இருக்கட்டும், தவறான பழக்கங்களுக்கு அடிமையானவராக இருக்கட்டும் - அவர்கள் நல்லதை செய்யும் பொழுது தட்டிக்கொடுத்து பாருங்கள்! கொஞ்சம் கொஞ்சமாக அவர்கள் மாற முயல்வார்கள்!

திருகோணமலை போன்ற தூர இடங்களில் இருந்து பொருட்கள் பெறும் வாடிக்கையாளர்களுக்கான ஒரு சிறிய ஆலோசனை 🙏முதலில், இவ்வளவு தூரத்தி...
15/05/2026

திருகோணமலை போன்ற தூர இடங்களில் இருந்து பொருட்கள் பெறும் வாடிக்கையாளர்களுக்கான ஒரு சிறிய ஆலோசனை 🙏

முதலில், இவ்வளவு தூரத்திலிருந்தும் பரா லைட்ஸை நம்பி தொடர்ந்து பொருட்கள் பெறும் அனைவருக்கும் எங்களுடைய மனமார்ந்த நன்றிகள் 💛

ஆனால் ஒரு முக்கியமான விஷயத்தை பகிர விரும்புகிறோம்.

உத்தரவாதம் உள்ள பொருட்களை, முடிந்தவரை உங்கள் பகுதிக்குள்ளேயே வாங்குவது சில நேரங்களில் வசதியாக இருக்கும்.

உதாரணமாக, யாழ்ப்பாணத்தில் உள்ள பரா லைட்ஸில் இருந்து உத்தரவாதத்துடன் ஒரு மின்விசிறி வாங்கினீர்கள் என வைத்துக்கொள்ளுங்கள். பின்னர் கோளாறு ஏற்பட்டால், அதை மீண்டும் யாழ்ப்பாணத்துக்கு அனுப்பி, பழுது பார்த்து, திரும்பப் பெற வேண்டியிருக்கும். இது நேரமும் செலவும் சிரமமும் தரக்கூடும்.

அதற்குப் பதிலாக, சிலர் குறைந்த விலையில் உத்தரவாதம் இன்றி வாங்கி, ஏதேனும் பிரச்சினை வந்தால் தங்கள் பகுதியிலேயே பழுது பார்த்துக்கொள்கிறார்கள். எந்தக் கோளாறும் வரவில்லை என்றால், அது இன்னுமொரு சேமிப்பாகிறது😊

14/05/2026

புதிய பாடல் ஒன்றை காணொளிக்கு ஏற்ற மாதிரி மீண்டும் தயாரித்து அனுப்பி வைத்துள்ளார் அதே பரா லைட்ஸ் நலன் விரும்பி. இவரது அன்புக்கு தலைவணங்குகிறேன். மிக்க நன்றி 🙏🏿🙏🏿🙏🏿

https://www.facebook.com//

அதே குறைந்த விலையில்! இன்னும் 1/= கூட அதிகரிக்கவில்லை!! 204/= விலைக்கழிவுடன் Nice n Clean 80 Pieces Wipes Packetகுறித்த ...
14/05/2026

அதே குறைந்த விலையில்! இன்னும் 1/= கூட அதிகரிக்கவில்லை!!

204/= விலைக்கழிவுடன் Nice n Clean 80 Pieces Wipes Packet
குறித்த விலை: 485/=
பரா விலை: 281/=- / இன்னும் அதே குறைந்த விலை!!!!!

கற்றாழை அடங்கிய, எல்லா சருமத்திற்கும் ஏற்ற, ஆல்கஹால், பராபென் மற்றும் குளோரின் போன்றவை உள்ளடங்காத, 99% இயற்கையான, கை மற்றும் முகத்திற்கு உபயோகிக்க போதுமான மென்மையான, இலங்கையின் NMRA அங்கீகாரம் பெற்ற தரமான, உங்கள் குழந்தைகளுக்காக வடிவமைக்கப்பட்ட BABY WIPES. நெகிழ்வான, நறுமணமிக்க இந்த வெட் வைப்ஸ், உங்கள் குழந்தைகளின் தோல் பாதுகாப்பை உறுதி செய்யும்.

இது குழந்தைகளுக்கு மட்டும் என நினைக்க வேண்டாம்! இவை சூடான காலத்திற்கு பெரியவர்களுக்கும் நன்கு பயன்படும்.
கடுமையான வெயிலில் வியர்வை ஆறு போல் ஓடும்போது, குளிர்ச்சியூட்டவும் இது ஒரு எளிய வழி. உங்கள் முகத்தையும் உடலையும் துடைத்து, குளிர்ச்சியை உணருங்கள்.

✅ சூடான காலத்தில் குளிர்ச்சியை தரும்
✅ குழந்தைகளுக்கு பாதுகாப்பானது, பெரியவர்களுக்கும் பயனுள்ளது
✅ எப்போதும், எங்கும் எளிதில் எடுத்துச் செல்லக்கூடியது

Nice n Clean – குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும்...

Para Lights Jaffna
115 Chemmani Road
Nallur

Address

115 Chemmani Road Nallur
Jaffna
40000

Telephone

+94789130813

Website

Alerts

Be the first to know and let us send you an email when Para Lights - Jaffna posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Para Lights - Jaffna:

Share