15/08/2026
தூரங்களை கடந்து, உங்கள் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவிக்க... 🕊️🤍
நமக்கு நெருக்கமானவர்களின் இழப்பு ஈடுசெய்ய முடியாதது. அந்தத் துயரமான தருணத்தில், உங்களின் அன்பையும் மௌனமான அஞ்சலியையும் நேர்த்தியாக வெளிப்படுத்த எமது YarlOlai Gifts என்றும் துணைநிற்கும்.
புதிய பிரீமியம் ரோஜாக்கள், கிரிஸான்தமம் மற்றும் இயற்கை இலைகள் கொண்டு மிகவும் மரியாதைக்குரிய முறையில் வடிவமைக்கப்பட்ட எமது இரங்கல் மலர் வளையங்கள் (Sympathy Wreaths) இப்போது உங்கள் தேவைகளுக்கேற்ப செய்து தரப்படும்.
✨ எமது அஞ்சலி சேவைகள்:
வட்ட வடிவ மற்றும் இதய வடிவ (Heart-shaped) பிரத்யேக மலர் வளையங்கள்.
நீண்ட நேரம் வாடாத புதிய, தரமான மலர்கள்.
உங்களின் அஞ்சலி வாசகம்/பெயர் அச்சிடப்பட்ட ரிபன் அல்லது அட்டை நேர்த்தியாக இணைக்கப்படும்.
🚚 புலம்பெயர்ந்து வாழும் உறவுகள் தங்களின் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிக்க, யாழ்ப்பாணம் உட்பட வடமாகாணம் முழுவதும் மற்றும் கொழும்பிற்கும் மிக விரைவாகவும் பாதுகாப்பாகவும் விநியோகம் செய்கிறோம்!
🌐 விபரங்களுக்கு: www.YarlOlai.com
📞 உடனடி தொடர்புகளுக்கு (WhatsApp): +94774449594 / +94764550665