02/03/2026
வணக்கம் 🙏
தேங்காய் சிரட்டையில் கைவினைப் பொருட்கள் தயாரிக்கும் artisans / workshops தேவை.
Coconut shell products உற்பத்தி செய்யும் artisans-ஐ கண்டுபிடித்து, long-term partnership with export வாய்ப்புகளை explore செய்யும் முயற்சியில் இருக்கிறோம்.
Coconut shell bowls, cups, spoons, plant pots போன்ற products தயாரிப்பவர்கள் தொடர்பு கொள்ளவும்.
Bulk production capacity (50-100pcs per order) உள்ளவர்கள் மட்டும் message செய்யவும்.
தயவு செய்து கீழ்கண்ட தகவல்கள் அனுப்பவும்:
1️⃣ உற்பத்தியாளர் பெயர்
2️⃣ தயாரிப்பு நிலைய முகவரி
3️⃣ WhatsApp தொடர்பிலக்கம்
4️⃣ தயாரிப்புகள் list
5️⃣ 100pcs தயாரிக்க தேவையான நாட்கள்
6️⃣ Wholesale price
7️⃣ குறைந்தபட்ச order எண்ணிக்கை
8️⃣ தயாரிப்பு Photos
WhatsApp: +94702948966
Hello,
We are Craftnest Lanka, a registered Private Limited company in Sri Lanka.
We are currently seeking skilled artisans who produce coconut shell products such as bowls, cups, spoons, and plant pots.
Our goal is to support and collaborate with talented artisans to supply high-quality handmade products to international wholesale markets.
We are interested in long-term partnerships with artisans who can handle bulk production (50-100pcs per order).
If you are interested, please share the following details:
1️⃣ Artisan / Workshop Name
2️⃣ Location (District / Village)
3️⃣ WhatsApp contact number
4️⃣ Products you produce
5️⃣ Days required to produce 100pcs
6️⃣ Wholesale price
7️⃣ Minimum Order Quantity (MOQ)
8️⃣ Product photos
We look forward to connecting and exploring ways to grow together.
WhatsApp: 070 294 8966